Archive for March 2015
ஆபாசம் தொடர்பான விடயங்கள் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி?
Sunday, 29 March 2015
Posted by Unknown
Tag :
Internet Tips in Tamil
இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது.
இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்…
by:fzl
கணனியில் ஒலிக்கும் Beep ஒலியினை வைத்து கணினியின் பிரச்சனையை கண்டறியலாம்.
Sunday, 22 March 2015
Posted by Unknown
Tag :
Computer Tips in Tamil
BEEP ஒலியின் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம்
ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும்
நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி
ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி
ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.
1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்
4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.
5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.
6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.
7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.
8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.
11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.

WINDOWS 7 இல் உள்ளது போலவே WIN8,WIN8.1 இற்கு START MENU போடலாம் வாங்க.
Posted by Unknown
Tag :
Computer Tips in Tamil
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே
குறிப்பு:இந்த பதிவு WINDOWS 8 மற்றும் WINDOWS 8.1 பாவனையாளர்களுக்கு மட்டும்.
WINDOWS 8 அறிமுகமான காலத்தில் அதில் பவனையளர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக தென்பட்டது WINDOWS 7 இல் இருந்த START MENU இல்லாமையே.
அதை கருத்திற்கொண்டு MICROSOFT நிறுவனம் WINDOWS 8.1 இல் START MENU வை திரும்பவும் கொண்டு வந்தது.
அனால் WINDOWS 7 இல் காணப்பட்டதை போன்று இல்லததால் அதுவும் பயனர்களை திருப்தி படுத்தவில்லை.
இதனை கருத்திட்கொண்ட IObit என்ற மென்பொருள் உருவாக்கும் நிறுவனம் WINDOWS 8, WINDOWS 8.1 இற்கு WINDOWS 7 இல் இருந்த START MENU வை போலவே வடிவமைத்துள்ளது.
இனி WINDOWS 8,WINDOWS 8.1 என்பவற்றை நீங்கள் WINDOWS 7 போலவே இயக்கலாம்.
SATART MENU வை DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்யவும்.
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
by:fzl
குறிப்பு:இந்த பதிவு WINDOWS 8 மற்றும் WINDOWS 8.1 பாவனையாளர்களுக்கு மட்டும்.
WINDOWS 8 அறிமுகமான காலத்தில் அதில் பவனையளர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக தென்பட்டது WINDOWS 7 இல் இருந்த START MENU இல்லாமையே.
அதை கருத்திற்கொண்டு MICROSOFT நிறுவனம் WINDOWS 8.1 இல் START MENU வை திரும்பவும் கொண்டு வந்தது.
அனால் WINDOWS 7 இல் காணப்பட்டதை போன்று இல்லததால் அதுவும் பயனர்களை திருப்தி படுத்தவில்லை.
இதனை கருத்திட்கொண்ட IObit என்ற மென்பொருள் உருவாக்கும் நிறுவனம் WINDOWS 8, WINDOWS 8.1 இற்கு WINDOWS 7 இல் இருந்த START MENU வை போலவே வடிவமைத்துள்ளது.
இனி WINDOWS 8,WINDOWS 8.1 என்பவற்றை நீங்கள் WINDOWS 7 போலவே இயக்கலாம்.
SATART MENU வை DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்யவும்.
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
by:fzl
SEND TO OPTION இல் நமக்கு தேவையான FOLDER கலை கொண்டுவருவது எப்படி?
Friday, 20 March 2015
Posted by Unknown
Tag :
Computer Tips in Tamil
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே.
நாம் சில வேளைகளில் எமது கணினியில் உள்ள தகவல்களை ஒரு FOLDER இலிருது
இன்னொரு FOLDER க்கும் இடம் மாற்றுவோம்
.அந்த சமயத்தில் தகவல்கள் அனைத்தையும் COPY
செய்து குறிப்பிட்ட FOLDER க்கு PAST செய்வோம்.
அப்படி எதுவும் செய்யாமல் SENDTO OPTION இல் நாம் அடிக்கடி STORE
செய்யும் FOLDER கலை கொண்டு வந்து இலேசாக இடம் மாற்றலாம்.அது எப்படி என்று
பார்ப்போம்.
START > RUN அல்லது WINDOWS KEY +R
CLICK செய்து அதில்
SHELL:SENDTO என்று TYPE செய்து ENTER PRESS பண்ணுகள்.
SENDTO என்ற தலைப்பில் ஒரு புதிய WINDOW OPEN ஆகும்.
அந்த WINDOW வில் RIGHT CLICK > NEW > SHORTCUT என்பதை CLICK செய்யுங்கள்.பின் எந்த FOLDER ஐ SENDTO OPTION இல்
கொண்டு வர வேண்டும் என்று கேட்கும்.
BROWS செய்து குறிப்பிட்ட FOLDER ஐ SELECT செய்து கொள்ளுங்கள்.
பின் அந்த WINDOW வை CLOSE செய்யங்கள்.
இப்போது உங்கள் கணினியில் உள்ள எதாவது ஒரு FOLDER ஐ RIGHT CLICKசெய்து SENDTO OPTION சென்று பாருங்கள் நீங்கள் BROWS செய்து SELECT செய்த குறிப்பிட்டFOLDER அந்த OPTION இல் இருக்கும்.
by:fzl
Mail Sign Out பண்ண மறந்துட்டீங்களா? கவலைய விடுங்க
Posted by Unknown
Tag :
Gmail Tips,
Internet Tips in Tamil
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில்
மின்னஞ்சல் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது என்று சொல்லலாம்.
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில்
அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய
வசதிகளை தருவதால் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சில நேரங்களில் அவசர தேவைகளுக்காக பிறரது கணனி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துகிறோம்.
பிறகு அவசரத்தில் கணக்கை முழுவதும் முறைப்படி signout செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் மற்றவர்கள் நமது கணக்கை எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
சிலரின் கணக்குகளில் 10,000க்கும் அதிகமான மெயில்கள் இருக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனெனில் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் விசிட் செய்பவராக இருக்கலாம். அவர் எத்தகைய முக்கியமான தகவல்களையும் அதனுள் வைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் தினமும் தங்கள் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது இந்த செயல் ஆபத்தான ஒன்றாக இருக்கும்.
முறைப்படி signout செய்யாமல் பிறகு "அய்யோ இப்படி மறந்து வந்துட்டேனே" என வேறு இடத்தில் இருந்து தூக்கம் தொலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இப்படிபட்டவர்களுக்கு தான் gmail தனது சிறந்த சேவையை வழங்கியுள்ளது. எந்த இடத்தில் நீங்கள் உங்கள் கணக்கை முறைப்படி மூடா விட்டாலும், வீட்டில் இருந்தபடியே அந்த கணக்கை எளிதாக மூடி விடலாம்.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் Gmail கணக்கை Login பண்ண வேண்டும்.
Gmail-ன் உள்ளே அதன் வலது பக்கம் Last Account Activity ன் கீழ் Details என்பதை கிளிக் செய்யவும்.
புதிதாக "activity on this account" என்ற விண்டோ திறக்கப்படும். அதில் எங்கு, எந்த நேரத்தில் உங்கள் Gmail கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது காட்டப்படும்.
"sign out all other sessions" சென்று அனைத்து தீர்வு காணலாம்

COMMENT,LIKE,SHARE,POST போடுவதன் மூலம் ONLINEஇல் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.!!!!!
Thursday, 19 March 2015
Posted by Unknown
இத்தனை ஆண்டுகள் facebook ல இருந்து என்ன சாதித்தீர்கள் ,
TSU வுக்கு வாருங்கள்.
நீங்கள் போஸ்ட்,லைக்,கம்மென்ட் போடபோட உங்களுக்கு பணமும் கிடைக்கும்,facebook,twitter இரண்டும் இணைந்ததுதான் TSU,
TSU வுக்கு வாருங்கள்.
நீங்கள் போஸ்ட்,லைக்,கம்மென்ட் போடபோட உங்களுக்கு பணமும் கிடைக்கும்,facebook,twitter இரண்டும் இணைந்ததுதான் TSU,
தற்பொழுது
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU
என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது
தான்.
அது எப்படி என விரிவாக பார்ப்போம்:
முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
TSU விளம்பரங்கள்
மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி
விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து
கொள்கிறது
.
TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.
TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.
இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே
கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும்.
கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து
கொள்ளுங்கள்
உங்களுக்கென TSU வில் ஒரு ACCOUNT ஐ CREAT செய்துகொள்ள
கீழே உள்ள PHOTO வை CLICK செய்யுங்கள்.
click செய்தவுடன் ஒரு விளம்பரம் தோன்றும் 5 செக்கென் கழித்து வரும் SKIP ADD என்பதை CLICK செய்யுங்கள்.
by:fzl
உங்களது ஆவணங்களை COPY,CUT,RENAME,DELETE செய்யாமல் முடக்கலாம்.
Posted by Unknown
Tag :
DOWNLOAD FREE SOFWARE
வணக்கம் நண்பர்களே,
எமது கணினியில் நாம் எமக்கு முக்கியமான மற்றும் பெறுமதி வாய்ந்த
ஆவணங்களை STORE செய்து வைத்திருப்போம்.
அனால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்று சவாலாக
மாறிவிட்டது.நமக்கே தெரியாமல் எமது கணினியில் உள்ள ஆவணங்கள் திறுடு போகும்.எமது
கணினியை நாம் வேரோருவரிடத்தில் எதாவது ஒரு வேலைக்காக கொடுத்தால் எமது கணினியில்
உள்ள ஆவனைகள் அனைத்தையும் கட்டாயம் எடுத்து இருப்பார்கள்.EG:
பெறுமதியான மென்பொருட்கள்,எமது சொந்த காணொளிகள்,புகைப்படங்கள் போன்றவை.
இவை அனைத்தையும் திருடாமல் இருக்க எமக்கு என ஒரு HOTKEY போட்டு முடக்க
PREVENT எனும் மென்பொருள் உதவுகிறது.
அதாவது PREVENT எனும் மென்பொருளை INSTAL செய்து OPEN
செய்யுங்கள்.பின்வருமாறு ஒரு WINDOW ஓபன் ஆகும்.
DEFINE HOTKEY என்ற இடத்தில் நான் CTRL+B என்று கொடுத்து
உள்ளேன்.அதேபோல் நீங்களும் மென்பொருளை OPEN செய்துவிட்டு CTRL உடன் உங்களுக்கு
KEYBOARD இல் உள்ள எதாவது ஒரு KEY ஐ அழுத்துங்கள்.நீங்கள் அழுத்திய KEY PREVENT
மென்பொருளில் HOTKEY யாக SAVE ஆகும்.பின் கீழ் உள்ள ACTIVE என்பதை CLICK
செய்யுங்கள்.கீழ் உள்ளது போல ஒரு விண்டோ காட்சியளித்து உறுதிபடுத்தும்.
பின் உங்கள் கோப்புகளில் ஒன்றை RIGHT CLICK செய்து பாருங்கள் நான்
கூறிய OPTION எல்லாம் HIDE செய்ய பட்டிருக்கும்.
திரும்ப உங்கள் கோப்புகளை COPY,CUT,RENAME,DELETE செய்ய
வேண்டும் என்றால் நீங்கள் கொடுத்த HOTKEY ஐ CTRL உடன் அழுத்துங்கள்.திரும்ப பழைய
நிலைக்கு மாறிவிடும்.
PREVENT மென்பொருளை தரவிறக்க CLICK செய்யுங்கள்.
click செய்தவுடன் ஒரு விளம்பரம் தோன்றும் 5 செக்கென் கழித்து வரும் SKIP ADD என்பதை CLICK செய்யுங்கள்.
by:fzl
WHATSAPP செயலியில் VOICE CALLING அம்சம் அனைத்து ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் கிடைக்கின்றது. மாதம் 70 கோடி பயனாளிகளை கொண்டிருக்கும் உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப், வாய்ஸ்கால் சேவையை ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது.
ஆன்டிராய்டு இல்லாத இயங்குதளங்களை பயன்படுத்துவோர் சில காலம் காத்திருக்க தான் வேண்டும். ஆனால் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்கள் இந்த சேவையை சுலபமாக ஆக்டிவேட் செய்யலாம். எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாருங்கள்..
வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் சேவையை ஆக்டிவேட் செய்ய அப்டேட் செய்யப்பட்ட வாய்ஸ்ஆப் இருக்க வேண்டும், புதிய அப்டேட் பெற்ற வாட்ஸ்ஆப் செயலியை இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
VERSION
ஒரு வேலை நீங்கள் பழைய அப்டேட் இருக்கும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது வாய்ஸ்கால் சேவையை பெற முடியாது. தற்சமயம் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.7
UPDATE
புதிய அப்டேட் செய்த பின் ஏற்கனவே வாய்ஸ்கால் சேவை பெற்ற ஒருவரை உங்களுக்கு கால் செய்ய சொல்லுங்கள்.
MISS CALL
MISS CALL கொடுக்காதீர்கள், இது வேலை செய்யாது. முதலில் அழைப்பு வர வேண்டும், பின் அழைப்பை டிஸ்கனெக்ட் செய்யும் முன் வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலிங் ஆக்டிவேட் ஆக வேண்டும்.
அம்சம்
VOICE CALLING சேவை ACTIVATE ஆன பின் CALLS, சாட் மற்றும் CONTACT என மூன்று பத்திகள்
வாட்ஸ்ஆப் திரையில் தெரியும்.
CALL ACTIVE செய்ய வேண்டியவர்கள் பின்வரும் NUMBER இற்கு WHATSAPP CALL என்று ஒரு MASSAGE அனுப்புங்கள்.
0094756060010 OR
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
BY:FZL