Posted by : Unknown Tuesday, 3 March 2015

அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம் நண்பர்களே

இன்று பெரும்பாலான நண்பர்களுக்கு இருக்கும் பிரச்சனைதான் உலகின் முன்னணி சமூக வலைதளங்களின் ஒன்றான YOUTUBE இல் கானோளிகளை தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று.இதற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான வழிமுறைகளை பின்பற்றுவர்.சில சிலவேளைகளில் மென்பொருட்களின் உதவியுடன் தரவிறக்கும் பொது அந்த மென்பொருட்கள் வேலை செய்யாமலும் போகலாம்.

நாம் இன்று பார்க்க இருப்பது எந்த வித மென்பொருளும் பயன்படுத்தாமல் எப்படி YOUTUBE கானோளிகளை தரவிறக்குவது என்பது பற்றியே.

முதலில் YOUTUBE சென்று உங்களுக்கு தேவையான காணோளியை PLAY பண்ணவும்.நான அநேகன் படத்தின் TRAILER ஐ PLAY செய்து உள்ளேன்.PLAY செய்தவுடன் கீழ் உள்ளது போல ஒரு WINDOW open ஆகும்
நான் மேலே சுட்டி காட்டி உள்ள அநேகன் படத்தின் TRAILER இன் URL[UNIFORM RECORSE LOCATER] ஐ பின்வருமாறு மாற்றிக்கொள்ளவும்.

இது போல இருக்கும் URL ஐ பின்வருமாறு மாற்றவும்.

அதாவது  Http://www.youtube.com/etc    என்ற URL இல் Http://www. என்பதை ERASE செய்துவிட்டு அந்த இடத்தில் SS என்று type செய்யவும்.
 பின் PAGE ஐ REFRESH செய்யவும்.செய்த பின் கீழ் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்.
அதில் நான் சுட்டி காட்டி உள்ள பகுதியில் உங்களுக்கு அந்த காணொளியை எந்த FORMAT இல DOWNLOAD செய்ய வேண்டுமோ அந்த FORMAT இற்கு மேல் CLICK செய்தால் போதும் அந்த காணொளி DOWNLOAD ஆகும்.இதுபோலவே ஒவ்வொரு காநோளியையும் தரவிறக்கலாம்
.
இது தவிர்ந்த YOUTUBE காணொளிகளை DOWNLOAD செய்ய மேலும் சில மென்பொருட்கள்.

மேலுள்ள அணைத்து மென்பொருட்கள் மூலமும் கானோளிகளை தரவிறக்கலாம்.
தரவிறக்கும் முறை 
நீங்கள் தரவிறக்க போகும் காநோளியின் URL ஐ COPY செய்து மென்பொருளின் உள்ளே சென்று PAST செய்யவும் அவ்வளவுதான்.

எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்

எமது facebook group இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
                                                                                                                                                              by:fzl





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -