Posted by : Unknown Sunday, 22 March 2015

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே

குறிப்பு:இந்த பதிவு WINDOWS 8 மற்றும் WINDOWS 8.1 பாவனையாளர்களுக்கு மட்டும்.

WINDOWS 8 அறிமுகமான காலத்தில் அதில் பவனையளர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக தென்பட்டது WINDOWS 7 இல் இருந்த START MENU இல்லாமையே.

அதை கருத்திற்கொண்டு MICROSOFT நிறுவனம் WINDOWS 8.1 இல் START MENU வை திரும்பவும் கொண்டு வந்தது.

அனால் WINDOWS 7 இல் காணப்பட்டதை போன்று இல்லததால் அதுவும் பயனர்களை திருப்தி படுத்தவில்லை.

இதனை கருத்திட்கொண்ட  IObit என்ற மென்பொருள் உருவாக்கும் நிறுவனம் WINDOWS 8, WINDOWS 8.1 இற்கு  WINDOWS 7 இல் இருந்த START MENU வை போலவே வடிவமைத்துள்ளது.
   
இனி WINDOWS 8,WINDOWS 8.1 என்பவற்றை நீங்கள் WINDOWS 7 போலவே இயக்கலாம்.




        SATART MENU வை DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்யவும்.


எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.

எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.

                                                                                                           by:fzl









{ 1 comments... read them below or add one }

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -