Posted by : Unknown
Thursday, 19 March 2015
வணக்கம் நண்பர்களே,
எமது கணினியில் நாம் எமக்கு முக்கியமான மற்றும் பெறுமதி வாய்ந்த
ஆவணங்களை STORE செய்து வைத்திருப்போம்.
அனால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்று சவாலாக
மாறிவிட்டது.நமக்கே தெரியாமல் எமது கணினியில் உள்ள ஆவணங்கள் திறுடு போகும்.எமது
கணினியை நாம் வேரோருவரிடத்தில் எதாவது ஒரு வேலைக்காக கொடுத்தால் எமது கணினியில்
உள்ள ஆவனைகள் அனைத்தையும் கட்டாயம் எடுத்து இருப்பார்கள்.EG:
பெறுமதியான மென்பொருட்கள்,எமது சொந்த காணொளிகள்,புகைப்படங்கள் போன்றவை.
இவை அனைத்தையும் திருடாமல் இருக்க எமக்கு என ஒரு HOTKEY போட்டு முடக்க
PREVENT எனும் மென்பொருள் உதவுகிறது.
அதாவது PREVENT எனும் மென்பொருளை INSTAL செய்து OPEN
செய்யுங்கள்.பின்வருமாறு ஒரு WINDOW ஓபன் ஆகும்.
DEFINE HOTKEY என்ற இடத்தில் நான் CTRL+B என்று கொடுத்து
உள்ளேன்.அதேபோல் நீங்களும் மென்பொருளை OPEN செய்துவிட்டு CTRL உடன் உங்களுக்கு
KEYBOARD இல் உள்ள எதாவது ஒரு KEY ஐ அழுத்துங்கள்.நீங்கள் அழுத்திய KEY PREVENT
மென்பொருளில் HOTKEY யாக SAVE ஆகும்.பின் கீழ் உள்ள ACTIVE என்பதை CLICK
செய்யுங்கள்.கீழ் உள்ளது போல ஒரு விண்டோ காட்சியளித்து உறுதிபடுத்தும்.
பின் உங்கள் கோப்புகளில் ஒன்றை RIGHT CLICK செய்து பாருங்கள் நான்
கூறிய OPTION எல்லாம் HIDE செய்ய பட்டிருக்கும்.
திரும்ப உங்கள் கோப்புகளை COPY,CUT,RENAME,DELETE செய்ய
வேண்டும் என்றால் நீங்கள் கொடுத்த HOTKEY ஐ CTRL உடன் அழுத்துங்கள்.திரும்ப பழைய
நிலைக்கு மாறிவிடும்.
PREVENT மென்பொருளை தரவிறக்க CLICK செய்யுங்கள்.
click செய்தவுடன் ஒரு விளம்பரம் தோன்றும் 5 செக்கென் கழித்து வரும் SKIP ADD என்பதை CLICK செய்யுங்கள்.
by:fzl
Related Posts :
- Back to Home »
- DOWNLOAD FREE SOFWARE »
- உங்களது ஆவணங்களை COPY,CUT,RENAME,DELETE செய்யாமல் முடக்கலாம்.