Posted by : Unknown
Friday, 20 March 2015
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே.
நாம் சில வேளைகளில் எமது கணினியில் உள்ள தகவல்களை ஒரு FOLDER இலிருது
இன்னொரு FOLDER க்கும் இடம் மாற்றுவோம்
.அந்த சமயத்தில் தகவல்கள் அனைத்தையும் COPY
செய்து குறிப்பிட்ட FOLDER க்கு PAST செய்வோம்.
அப்படி எதுவும் செய்யாமல் SENDTO OPTION இல் நாம் அடிக்கடி STORE
செய்யும் FOLDER கலை கொண்டு வந்து இலேசாக இடம் மாற்றலாம்.அது எப்படி என்று
பார்ப்போம்.
START  > RUN     அல்லது  WINDOWS KEY +R
CLICK  செய்து அதில்
SHELL:SENDTO என்று TYPE செய்து ENTER PRESS பண்ணுகள்.
SENDTO என்ற தலைப்பில் ஒரு புதிய WINDOW OPEN ஆகும்.
அந்த WINDOW வில் RIGHT CLICK > NEW > SHORTCUT  என்பதை CLICK செய்யுங்கள்.பின் எந்த FOLDER ஐ SENDTO OPTION இல்
கொண்டு வர வேண்டும் என்று கேட்கும்.
BROWS செய்து குறிப்பிட்ட FOLDER ஐ SELECT செய்து கொள்ளுங்கள்.
பின் அந்த WINDOW வை CLOSE செய்யங்கள்.
இப்போது உங்கள் கணினியில் உள்ள எதாவது ஒரு FOLDER ஐ RIGHT CLICKசெய்து SENDTO OPTION சென்று பாருங்கள் நீங்கள் BROWS செய்து SELECT செய்த குறிப்பிட்டFOLDER அந்த OPTION இல் இருக்கும்.
                                                                                                               by:fzl
Related Posts :
- Back to Home »
 - Computer Tips in Tamil »
 - SEND TO OPTION இல் நமக்கு தேவையான FOLDER கலை கொண்டுவருவது எப்படி?
 
