Posted by : Unknown Friday, 27 February 2015



HI நண்பர்களே
இன்று கணினி பயன்படுத்துவோரில் அதிகமான தரப்பினர் இலவச மேன்போருட்கலேயே பயன்படுத்துகின்றனர்.சில தரப்பினரே மென்பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் தாம் வழங்கும் இலவச மென்பொருட்களை விட தாம் காசுக்கு வழங்கும் மென்பொருட்களில்  அதிகமான சேவைகளை வளங்குகின்றனர்.


காசு கொடுத்து மென்பொருள் வாங்க முடியாத தரப்பினரை கருத்திற்கொண்டு GIVEWAY OF THE DAY என்ற நிறுவனம் ஒவ்வொரு நாளும் கட்டண மென்பொருள் ஒவ்வொன்றை இலவசமாக வழங்குகிறது.

குறிப்பு 1 :இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் உங்கள் EMAIL இற்கு ஒவ்வொரு மென்பொருட்களை அனுப்பி விடும்.அவர்கள் மென்பொருளை அனுப்பி 24 மணித்தியலாம் கடக்க முன் நீங்கள் அந்த SOFTWERE ஐ DOWNLOAD செய்து INSTAL செய்ய வேண்டும்.

குறிப்பு 2:நீங்கள INSTAL செய்யும் மென்பொருட்களை UPDATE செய்ய முடியாது.

கீழ் உள்ள LINK இல் சென்றால் மேலே உள்ளது போல ஒரு PAGE OPEN ஆகும்.அதில் உங்கள் EMAIL ADDRESS ஐ கொடுத்து SUBSCRIBE என்பதை click செய்யுங்கள்.அவ்வளவுதான் இனி ஒவ்வொரு நாளும் உங்கள் EMAILஇற்கு  ஒவ்வொரு கட்டண மென்பொருள் இலவசமாக அனுப்பி விடுவார்கள்.
உங்கள் வேலை ஒவ்வொரு நாளும் EMAILCHECK பண்ணுவது தான்.


click செய்தவுடன் ஒரு விளம்பரம் தோன்றும் 5 செக்கென் கழித்து வரும் SKIP ADD என்பதை CLICK செய்யுங்கள்.


                                                                                                                                 
   by:fzl                                                                                                                                 

                                                                                                                

                                                                                                                                                   


{ 2 comments... read them below or Comment }

  1. I think The following both blogger will help you
    http://www.online-html-tools.blogspot.com
    http://www.allinworld99.blogspot.com

    ReplyDelete

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -