Posted by : Unknown
Saturday, 21 February 2015
முதலில் DESKTOP இல் ஒரு போல்டெர் ஐ CREAT செய்து கொள்ளுங்கள்.{கணனியில்
எந்த இடத்தில வேண்டுமானாலும் உருவாக்கலாம்}
techloverslk |
folder ஐ உருவாக்கிவிட்டு start menu இல் character map
என்று type செய்தவுடன் நீங்கள் type செய்தது போன்று ஒரு option இருக்கும் அதை open செய்தவுடன்
இது போன்று ஒரு window open ஆகும்\
techloverslk |
இந்த window வில் நிறைய symbels இருக்கும் அதில் empty ஆஹா இருக்கும் ஒரு box ஐ தெரிவு செய்து கீழே select என்று இருப்பதை click செய்து select செய்து கொள்ளவும்.பின் select இற்கு பக்கத்தில் இருக்கும் கோப்பி என்பதனை click செய்யவும்.
[கீழ் உள்ளது போல}
techloverslk |
பின் நீங்கள் creat செய்த folder ஐ right click செய்து rename என்பதை கொடுக்கவும் பின் ctrl+v என்று keyboard இல் கொடுத்து நீங்கள் copyசெய்ததை past செய்யவும்.
அப்படி செய்தவுடன் நீங்கள் உருவாக்கிய folder இன் பெயர் empty யாக மாறிவிடும்.{கீழ் உள்ளது போல}
techloverslk |
பின் இந்த folder இன் icon ஐ இல்லாமல் செய்ய அந்த folder ஐ right click செய்து properties சென்று costermize என்ற option ஐ select செய்து அதில் change ican click செய்யுங்கள்.
techloverslk |
மேலே உள்ளது போல வரும் அதில் நான் சுட்டி காட்டி உள்ளது போல empty யாக சில ஐகான்கள் இருக்கும் அதில் ஒன்றை select செய்து ok கொடுக்கவும்.பின் அந்த folder முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருக்கும்.திரும்ப ஆண்ட folder ஐ பெற வேண்டும் என்றல் கம்ப்யூட்டர் இல் desktop ஐ முழுவதுமாக select செய்யும் பொது அந்த folder மறைந்து இருப்பதை காணலாம்.
how to hide folders without software tutorial
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
by:fzl
how to hide folders without software tutorial
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
by:fzl
Related Posts :
- Back to Home »
- Computer Tips in Tamil , how to hide folders »
- மென்பொருட்களின் உதவி இல்லாமல் போல்டர்களை மறைப்பது எப்படி?
please show more information.
ReplyDeletesure
ReplyDelete