வாருங்கள் நண்பர்களே! வணக்கம்!
இண்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் அதே சமயம் உங்கள் ஓய்வு நேரத்தில் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் செலவு செய்து இண்டர்நெட் மூலம் வீட்டிலிருந்தே ஒரு பைசாகூட முதலீடே இல்லாமல் உபரி வருமானமாக கணிசமான பணம் சம்பாதிக்கவும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 

பணம்! பணம்! பணம்!
இதை தேடியே நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் பி.டி.சி வெப்சைட்கள் உங்களுக்கு பணத்தை வழங்க இணைய இணைப்பின் மூலம் உங்கள் வீட்டிற்கே வந்து காத்திருக்கின்றன. இதை நம்மில் பெரும்பாலானோர் அறியாமல் உள்ளோம். அதுவும் ஒரு பைசாகூட முதலீடு இல்லாமல். 
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த இனியும் என்ன தயக்கம்? இன்றே உங்கள் ஆன்லைன் வருமானத்தை தொடங்குங்கள். உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம். 
பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நிச்சயம் உங்களாலும் ஆன்லைனில் உபரி வருமானமாக பணம் சம்பாதிக்க முடியும்.

 கவனிக்க வேண்டியவை:
1. சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரோ அல்லது லேப்டாப் இண்டர்நெட் இணைப்புடன் இருக்க வேண்டும்.
2. மொபைல் மற்றும் டேப்-ல் உபயோகிக்க அனுமதியில்லை.
3. ஒரு வெப்சைட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை துவக்க கூடாது. அப்படி செய்தால்     உங்கள் அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டுவிடும். பிறகு எப்போதுமே அந்த வெப்சைட்டில் நீங்கள் சேர முடியாது.
3. உங்கள் பணத்தை பெறுவதற்கு பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு அவசியம். PayPal –ல் கணக்கு துவக்கும் போது டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டு விவரங்கள் கொடுக்க வேண்டாம். 

பி.டி.சி வெப்சைட்கள் என்றால் என்ன?
பி.டி.சி வெப்சைட்கள் விளம்பரதாரர்கள் வழங்கும் விளம்பரங்களை இண்டர்நெட் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர நிறுவனங்கள் ஆகும். நாளுக்கு நாள் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்னிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போவதால் விளம்பரதாரர்கள் தங்கள் பார்வையை இப்போது இண்டர்நெட்டை நோக்கி திருப்பியுள்ளனர்.
அதனால் குறைந்த செலவில் அதிக நுகர்வோரை பெறுவதற்கு பி.டி.சி வெப்சைட்கள் மூலம் விளம்பரங்களை வெளியிட துவங்கியுள்ளனர். இதனால் ஒவ்வொரு பி.டி.சி வெப்சைட்களும் தங்களுக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அவர்கள் வெளியிடும் விளம்பரங்களை பார்ப்பதற்காகவே தனது உறுப்பினர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை வழங்குகின்றன.
மேலும் தனது உறுப்பினர்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்க தனது உறுப்பினர்களுக்கு அவர்கள் சேர்க்கும் உறுப்பினர்கள் செய்யும் வேலைக்கேற்ப கமிஷன் வழங்கி ஊக்குவிக்கின்றன.
விளம்பரங்களை பார்ப்பதோடு அல்லாமல் ஆன்லைனில் சிறு வேலைகள் மற்றும் சில நிறுவனங்களுக்கான சர்வேக்களை செய்வதற்கும் தனது உறுப்பினர்களுக்கு பி.டி.சி வெப்சைட்கள் பணம் தருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் பி.டி.சி வெப்சைட்கள் விளம்பரதாரர்களுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுகின்றன.
ஆன்லைனில் செயல்படும் அனைத்து பி.டி.சி வெப்சைட்களும் நமக்கு இலவசமாகவே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. எனவே இந்த தளங்களில் நீங்கள் ஒரு பைசாகூட முதலீடு எதுவும் இல்லாமல் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். பின்னர் தினமும் இந்த தளங்களுக்கு சென்று விளமப்ரங்களை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் வரை பார்த்தாலே போதும் அதற்கான பணம் உங்கள் கணக்கில் உடனே வரவு வைக்கப்படும். பொதுவாக அனைத்து பி.டி.சி வெப்சைட்களும் $0.001 டாலர் முதல் $0.01 டாலர் வரை ஒவ்வொரு விளம்பரத்தை பார்ப்பதற்கும் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன. 
பி.டி.சி வெப்சைட்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
ஆன்லைன் வேலைகளுக்கான விளம்பரங்கள் பெரும்பாலும் நீங்கள் சேர்ந்த உடனே மாதம் 15000 ரூபாய் வரை தினமும் சில மணி நேரம் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். எந்தவொரு ஆன்லைன் வேலையிலும் ஒரே நாளில் நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியாது. அதைப் போலவே பி.டி.வெப்சைட்களிலும் ஒரேநாளில் ஆயிரகணக்கில் பணம் சம்பாதித்துவிட முடியாது. உண்மையில் ஒரு பி.டி.சி வெப்சட்டில் தனி நபராக ஒரு நாளில் விளம்பரங்களை பார்ப்பதால் மட்டும் அதிகபட்சமாக $0.06 டாலர் மட்டுமே சம்பாதிக்க முடியும். இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் வெறும் ரூ.3.60 மட்டுமே. 
அப்போது இதில் மாதம் சில ஆயிரங்களில் பணம் சம்பாதிக்க முடியாதா?
முடியும்! அதற்கு நீங்கள் கீழே கூறியுள்ள சில அடிப்படையான செயல்களை கண்டிப்பாக தினமும் செய்ய வேண்டும்.
1.     தினமும் குறிப்பிட்ட நேரத்தில் விளம்பரங்களை பார்ப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
2.     ADPRIZE, GRID PRIZE  போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.
3.     விளம்பரங்களை பார்ப்பதோடு அல்லாமல் OFFERS, TASKS, SURVEYS  போன்ற வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதில் உங்களுக்கு ஆங்கிலம் ஓரளவு சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளில் வாய்ப்பு கிடைத்தால் ஆயிரம் ரூபாய்கூட சம்பாதிக்க முடியும்.
4.     முக்கியமாக தினமும் ஒரு சிலரையாவது உங்களுக்கு கீழ் ரெஃபரல்களாக சேர்க்க வேண்டும். குறைந்தது 100 பேரையாவது உங்களுக்கு கீழ் இணைய செய்துவிட்டால் உங்களுக்கு கமிஷன் வருமானமே தினமும் $5.00 டாலர் வரை பெற முடியும்.
5.     ஒரு வெப்சைட்டை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் இன்னும் பல நேர்மையான வெப்சைட்களிலும் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
இதை எல்லாம் பொறுமையுடன் நீங்கள் செய்து கொண்டிருந்தால் ஒரு சில மாதங்களில் மாதம்தோறும் ஒரு நிலையான வருமானத்தை நிச்சயமாக நீங்கள் பெற முடியும்.
பி.டி.சி வெப்சைட்களில் இருந்து பணத்தை பெறுவது எப்படி?
பி.டி.சி வெப்சைட்களில் நீங்கள் தினமும் வேலை செய்வதற்கான பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். அது குறைந்தபட்ச எடுக்கும் தொகையை (MINIMUM CASHOUT LIMIT) அடைந்தவுடன் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையாக நிர்ணயித்துள்ளன. அது பி.டி.சி வெப்சைட்களைப் பொருத்து $1.00 டாலர் முதல் $10.00 டாலர் வரை உள்ளது.    பி.டி.சி வெப்சைட்கள் தனது உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுக்க பல வகையான பணப்பரிமாற்ற இணையதளங்களை பயன்படுத்துகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பானது பேபால் (PAYPAL)ஆகும். இந்த இணைய தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கு துவக்கி அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் பி.டி.சி வெப்சைட்டில் சம்பாதிக்கும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். இதில் கணக்கு துவங்குவதற்கும் நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. PayPal -ல் கணக்கு துவங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
இலங்கை போன்ற நாடுகளில் paypal இன் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது எனவே payza பயன் படுத்தி உங்கள் காசை பெற்றுக்கொள்ளலாம்.payza வில் ஒரு கணக்கை துவங்க கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

https://secure.payza.com/signup

எங்கே பணம் சம்பாதிப்பது?
இணையத்தில் ஏராளமான பி.டி.சி இணையதளங்கள் இருந்தாலும் அவை அத்தனையும் நேர்மையாக பணம் தருபவை அல்ல. அவற்றில் ஒரு சில வெப்சைட்கள் மட்டுமே தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக வழங்கி வருகின்றன. எங்கள் கடுமையான முயற்சியில் நாங்கள் கண்டறிந்த நேர்மையான சில வெப்சைட்களை உங்களுக்கு வழங்கியுள்ளோம். கீழே உள்ள லிங்க்-களை கிளிக் செய்து இவற்றில் சேர்ந்து நீங்கள் பயன்பெறலாம்.

இதைப்போலவே நீங்களும் உங்கள் ரெஃபரல் லிங்கை உங்கள் நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை உங்களுக்கு கீழ் ரெஃபரல்களாக சேர்த்து அவர்கள் மூலம் கமிஷன் வருமானம் பெறலாம்.

இந்த இணையதளங்களில் எப்படி சேர்வது என்பது பற்றி உங்களுக்கு  விளக்கம் தேவைப்பட்டால் comment செய்வதன் மூலம் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.இல்லையெனில் 0756060010 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தெரியாததை கேட்டு தெரிந்து கொள்வதில் கூச்சப்பட தேவையில்லை.


உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
உள்ளதைச் சொல்வோம்! நல்லதைச் செய்வோம்



2.TSU மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?




இந்த தளத்தில் நீங்கள் பகிரும் உங்கள் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்களுக்கு Like, Comments, Share பெறப்படும் போது அதற்கென ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.


உலகில் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளங்களுள் முதன்மை இடத்தை வகிக்கின்றது பேஸ்புக். இதில் பதிவேற்றப்படும் வீடியோ, ஆக்கங்கள் மற்றும் பிரபல்யமான புகைப்படங்களுக்கு Like share செய்த போதிலும் அதிலிருந்து ஆக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு Like Share எண்ணிக்கையில் ஏற்படும் சந்தோஷத்தை தவிர எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை.

இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது Like share செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கே பணம் கிடைக்கும் வகையிலான சமூக வலைத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Facebook ற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளத்தின் பெயர் TSU. ஆக்கத்திறனாளிகள் பதிவுசெய்யும் திறமைகளுக்கு வழங்கப்படும் Like Shere போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படும் கட்டணத்தில் 90 சதவீதத்தை அந்த ஆக்கத்தின் உரித்துடையோருக்கு வழங்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்
.
பேஸ்புக்கிலுள்ள அனைத்து சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன. இதன்படி Status, Like, Comment, Share உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் காணப்படுகின்றன. ஆனால் இதற்கு Status, Like, Comment, Share செய்வதற்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
அதேவேளை வேறொரு நபருடைய ஆக்கத்தை மற்றொருவர் பதிவேற்றினால் அந்த ஆக்கத்துக்கு கிடைக்கும் கட்டணத்தை பதிவேற்றிய நபருக்கு வழங்கப்பட மாட்டாது என TSU நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் Sebastian Sobczak, Drew Ginsburg, Thibault Boullenger, மற்றும் Jonathan Lewin ஆகியோரினால் இந்த TSU ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சமூக வலைத்தளம் இணையத்தில் கடந்த 13ஆம் திகதியே இணைக்கப்பட்டிருந்தது
TSU இணையத்தில் இணைந்து கொள்ள விரும்பினால் நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் 
                                                 https://www.tsu.co/FAZIL76
                                                                                                                                  by:fzl

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -