Posted by : Unknown Sunday, 1 March 2015

Hi நண்பர்களே
இன்று கணினி பயன்படுத்துவோர் அனைவரும் தமது ஆவணங்களை பாதுகாக்க கணினிக்கு கடவுச்சொல் இடுவார்கள்.
அக்கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற வேண்டிய சந்தர்பங்கள் நமக்கு ஏற்படுவதுண்டு.பொதுவாக கணினியின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமாயின் நாம் ஏற்கனவே கணினிக்கு இட்ட கடவுச்சொல் தெரிந்து இருக்க வேண்டும்.
அதாவது கணினியில் தற்போது உள்ள கடவுச்சொல்லை கொடுத்தல் தான் புதிய கடவுச்சொல்லை உருவாக்கலாம்


நாம் இன்று பார்க்க இருப்பது நாம் கணினிக்கும் இட்ட முன்னைய கடவுச்சொல்லை பாவிக்காமல் எப்படி புதிய ஒரு கடவுச்சொல்லை கணினிக்கும் இடுவது.

முதலில் MY COMPUTER ICAN ஐ WRIGHT CLICK செய்து அதில் MANAGE என்ற OPTION ஐ CLICK செய்யுங்கள்.பின் இது போல ஒரு WINDOW OPEN ஆகும்.

இந்த WINDOW வில் வலது பக்கத்தில் LOCAL  USERS AND GROUPS என்பதை CLICK செய்யுங்கள்.கீழ் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்

அதில் USERS என்ற OPTION ஐ CLICK செய்யுங்கள்.பின் கீழ் உள்ளது போல ஒரு WINDOW open ஆகும்


மேல் உள்ள WINDOW இல் பார்த்தல் நீங்கள உங்கள் கணினியில் பாவிக்கும் ACCOUNT கள் காட்சியளிக்கும்.அதில் எந்த ACCOUNT இன் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அந்த ACCOUNT ஐ WRIGHT CLICK செய்யுங்கள.

WRIGHT CLICK செய்தவுடன் முதலாவது OPTION ஆகா SET PASSWORD என்று இருக்கும்.அதை CLICK செய்யுங்கள். பின் ஒரு WINDOW OPEN ஆகும் அதில் PROCESS என்பதை CLICK செய்யுங்கள். பின் கீழ் உள்ளது போல ஒரு WINDOW காட்சியளிக்கும்.


ல் NEW PASSWORD என்ற இடத்தில் நீங்கள் புதிதாக இடும் கடவுச்சொல்லை இடுங்கள்.CONFORM PASSWORD என்ற இடத்திலும் மேலே கொடுத்த கடவுச்சொல்லின் எழுத்துக்கள் எதுவும் மாறாமல் அதே கடவுச்சொல்லை TYPE செய்து OK செய்யுங்கள்.     .
YOUR PASSWORD HAS BEEN SET என்று ஒரு MESSAGE ஐ உங்களுக்கு காட்டும் அவ்வளவுதான் உங்கள் கணினியில் கடவுச்சொல் மாறியிருக்கும்.
                                                                                                                                        by:fzl 


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -