Posted by : Unknown
Sunday, 12 April 2015
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே
எமது நண்பர்களில் அதிகமானவர்கள் TORRENT மூலமாகவே அவர்களுக்கு தேவையான படங்கள்,பாடல்கள்,மென்பொருட்கள், போன்றவைகளை தரவிறக்கம் செய்கின்றார்கள் .அனால் TORRENT இல் தரவிறக்கம் செய்யும் பொது வேகம் குறைவாகவே காணப்படும்.
வேகம் குறைவு எமக்கு எரிச்சலஏற்படுத்தும்.
உலகின் மிக வேகமாக தரவுகளை தரவிறக்கம் செய்யும் மென்பொருள் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்{IDM} ஆகும்.எனவே நாம் TORRENT இல் டவுன்லோட் செய்ய நினைப்பதை IDM இன் டவுன்லோட் செய்வதன் மூலம் வேகத்தை அதிகப்படுத்தலாம்.
முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய படத்தின் அல்லது மென்பொருளின் TORRENT file ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பின் கீழ் உள்ள வெப்சைட் இற்கு செல்லுங்கள் சென்றவுடன் கீழ் உள்ளது போல ஒரு விண்டோ காட்சியளிக்கும்.

அதில் UPLOAD என்ற இடத்தில் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த TORRENT file ஐ செலக்ட்செய்த பின் GO என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிவருமாறு ஒரு விண்டோ தோன்றும் அதில் FREE என்பதை கிளிக் செய்யுங்கள் .
பின் பின்வருமாறு ஒரு விண்டோ ஓபன் ஆகி உங்கள் TORRENT file CACH செய்ய ஆரம்பிக்கும் பின் CACHING COMPLETED என்ற செய்தி வந்ததும் அதற்கு அருகில் ZIP அல்லது DOWNLAOD என்று காட்டும் அதை கிளிக் செய்தவுடன் IDM இன் மூலம் டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும்.
by:fzl
Related Posts :
- Back to Home »
- Internet Tips in Tamil »
- TORRENT FILE களை INTERNET DOWNLOAD MANAGER இல் தரவிறக்க