Posted by : Unknown
Wednesday, 4 March 2015
இன்னுமொரு புதிய விடயத்துடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
இன்று FACEBOOK USE பண்ணும் நிறைய பேருக்கு உள்ள ஒரு பிரச்சனைதான்
FACEBOOK இல் எமது WALL இல் எமது நண்பர்களால் UPLOAD செய்யப்படும் காணொளிகள்
தானாகவே PALY ஆவது.இதனால் FACEBOOK USE பண்ணுவது எரிச்சலை உண்டு பண்ணும் இதற்கு
மேலாக எல்லா கானோளிகளும் PLAY ஆவதால் எமது DATA சீக்கிரமாகவும் பிரயோசனம்
இல்லாமலும் முடிந்து போகும்
காணொளிகள் AUTO PALY ஆவதை எப்படி DISABLE பண்ணுவது என்று பாப்போம்.
முதலில் உங்கள் FACEBOOK ACCOUNT ஐ LOGIN செய்து கொள்ளுங்கள்.பின்
ACCOUNT இன் வலது பக்கத்தில் NOTIFICATION BAR அருகில் உள்ள DROP DOWN.MENU வை CLICK செய்தும் அதில் SETTINGS என்பதை CLICK செய்யுங்கள்
பின் அந்த WINDOW வில்
இடது பக்கத்தில் கீழே VEDIOS என்று ஒரு OPTION இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
பின் கீழ் உள்ளது போல ஒரு விண்டோ ஓபன் ஆகும்
அதில் AUTO PALY VEDIOS என்ற OPTION கக்கு முன்னாள் ON என்று
கொடுக்கபட்டிருக்கும் அதை OFF செய்தால் காணொளிகள் AUTO PALY ஆவது நின்றுவிடும்
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்
எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்
by:fzl
Related Posts :
- Back to Home »
- Internet Tips in Tamil »
- Facebook இல் Vedios Auto Play ஆவதை தடுப்பது எப்படி?