Posted by : Unknown Tuesday, 17 February 2015


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

  • F1
>>இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.
>>CMOS Setup
இலும் பயன்படுகிறது.
>>Windows Key+ F1 Help Screen
ஓபன் செய்ய.

  • F2                           
>>இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.
>>CMOS Setup
இலும் பயன்படுகிறது.
>>Boot
மெனுவுக்கு செல்ல
Microsoft Word
இல் இதன் பயன்கள்:
>>Alt + Ctrl + F2 –> open a new document in Microsoft Word.
>>Ctrl + F2–> display the print preview window in Microsoft Word.

  • F3
>>இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
>>MS-DOS
இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
>>MS WORD
இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

  • F4
>>Find window ஓபன் செய்ய(check in the My Computer )
>>
கடைசியாக நடந்த Action Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
>>Alt+F4 will Close all Programs.
>>Ctrl+ F4 will close current Program.

  • F5
>>Reload or Refresh
>>Open the find, replace, and go to window in Microsoft Word
>>PowerPoint
இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.



  • F6
>>cursor address bar க்கு மாற்றும். (IE, Mozilla)

>>Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.


  • F7
>>MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
>>Mozilla
வில் Caret Browsing ON செய்ய பயன்படும்.

  • F8
>>விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
  • F9
>>Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.
  • F10
>>இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
>>Shift+F10 – Right Click
ஆக செயல்படும்.

  • F11
>>இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
>>
கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

  • F12
>>MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
>>Shift+F12 will Save MS Word
>>Ctrl+Shift+F12–MS Word print
செய்ய பயன்படும்

                                                                       by:fzl

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -