Archive for February 2015
HI நண்பர்களே
இன்று கணினி பயன்படுத்துவோரில் அதிகமான தரப்பினர் இலவச மேன்போருட்கலேயே பயன்படுத்துகின்றனர்.சில தரப்பினரே மென்பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் தாம் வழங்கும் இலவச மென்பொருட்களை விட தாம் காசுக்கு வழங்கும் மென்பொருட்களில் அதிகமான சேவைகளை வளங்குகின்றனர்.
HI நண்பர்களே இன்னுமொரு
புதிய விடயத்துடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
பொதுவாக கணினி பயன்படுத்துவோர் கானோளிகளை காண்பதற்கு VLC PLAYER,KMPLAYER,GOMPLAYER போன்ற இலவச மென்பொருட்களை
பயன்படுத்துவர்.
இவற்றை விட அட்டகாசமான players இணையத்தில் இருந்தாலும் அவற்றை காசு கட்டி
பெரவேண்டும் என்பதால் அவற்றில் யாரும் ஆர்வம் கட்டுவதில்லை
இதோ உங்களுக்காக இலவச மென்பொருட்கள்
எல்லாவற்றையும் விட அட்டகாசமான ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக.
மென்பொருட்களின் உதவி இல்லாமல் போல்டர்களை மறைப்பது எப்படி?
Saturday, 21 February 2015
Posted by Unknown
முதலில் DESKTOP இல் ஒரு போல்டெர் ஐ CREAT செய்து கொள்ளுங்கள்.{கணனியில்
எந்த இடத்தில வேண்டுமானாலும் உருவாக்கலாம்}
techloverslk |
folder ஐ உருவாக்கிவிட்டு start menu இல் character map
என்று type செய்தவுடன் நீங்கள் type செய்தது போன்று ஒரு option இருக்கும் அதை open செய்தவுடன்
இது போன்று ஒரு window open ஆகும்\
மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சிலவார்த்தைகளின் விரிவாக்கம்
- LED - Light Emitting Diode
- LCD - liquid crystal display
- RAM - random access memory
- ROM - read only memory
நாம் கணினியை பயன்படுத்தும்
போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை
பார்த்து இருப்போம்.
நாம் அடிக்கடி
பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக
அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
அஸ்ஸலாமு அழைக்கும் and வணக்கம் நண்பர்களே.
my computer |
உலகமயமாக்கல் என்ற சொல் இன்று உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சொல்லிற்கு மூலக்கரணமே இன்று உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகும்.தொழில்நுட்பமானது ஒவ்வொரு மனித வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.அனால் அம்மாற்றம் தமிழனின் மத்தியில் இன்னும் ஏற்படவில்லை.இதற்கு முதல் காரணம் ஆங்கிலம் எனும் ஒரு மொழியே!!!
இம்மொழி பிரச்சினை காரணமாகவே அதிகமான தமிழர்கள் தொழில்நுட்ப உலகிற்கு இன்னும் நுளையதவர்களாகவே உள்ளார்கள்.எனவே தமிழனின் ஆதிக்கம் இந்த தொழில்நுட்ப யுகத்தில் காணப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்த தளத்தை தமிழில் ஒருவாக்கி உள்ளேன்.
எனக்கு தெரிந்தவற்றையும்,தொழில்நுட்ப உலகம் புதிதாக அறிமுகப்படுத்தும் விடயங்களையும்,வாசகர்கள் எதிர்பார்க்கும் விடயங்களையும் என்னால் இயன்ற வரை [in sha allah] வழங்குவேன்.
by:fzl