Archive for April 2015

அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிகமான நண்பர்கள் TORRENT மூலம் அனைத்து தகவல்களையும் தரவிரக்குகின்றனர்.
அனால் அதில் காநோளிகளை தரவிறக்கம் செய்பவர்கள் அதிகமாக அவஸ்தை படுகிறார்கள்.

ஏனெனில் நாம் தரவிறக்கும் காணொளி எந்த QEULITY இல் இரிக்கின்றது என்பது நமக்கு தெரியாது அதிகமாக பணம் செலவழித்து DATA CARD வாங்கி தரவிரக்குவோம்.ஆனம் தரவிறக்கம் செய்த பின் PLAY செய்து பார்தால் தான் தெரியும் அந்த காநோளியின் தரம்.

கநோளியின் தரம் குறைவாக இருந்தால் அதைவிட சோகமான ஒரு விடயம் எதுவும் கிடையாது. இப்போ நான் சொல்ல போகும் PLAYER TORRENT FILE ஐ டவுன்லோட் செய்ய முன்பே இந்த பிளேயர் மூலம் PLAY செய்து பாக்கலாம்.
நான் முதலில் இதை முயற்சித்து பார்த்தது RBG பிளேயர் இல் தான்.அது  வெற்றியளிக்கவில்லை.அனால் இது 100% WORK ஆகும்.


                                     DOWNLOAD HERE ROX PLAYER

                                     5 SEC WAIT AND SKIP THE ADD

                       எமது facebook group இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.

                      எமது facebook page இல் இணையத்தவர்கள் இணைத்து கொள்ளுங்கள்.
     

COMPUTER TIPS IN TAMIL
அஸ்ஸலாமு அழைக்கும்

கணணி பாவனையாளர்கள் எல்லோரும் தமது கணனியின் HARDWARE சம்பந்தமான தகவல்களுக்கு MY COMPUTER ICON ஐ RIGHTகிளிக் செய்து PROPERTICE சென்று  பார்பார்கள்.
அனால் அது முழுமையான தகவலை தராது HARDWARE INFO எனும் இந்த மென்பொருள் மூலம் கணினியின் HARDWARE சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ஒரு நொடியில் பெற்றுக்கொள்ளலாம்.





உங்கள் கணனிக்கு நிருவபட்டிருக்கும் OS ஐ அடிப்படையாகக் கொண்டு மென்பொருளை தரவிறக்கவும்.32BIT OR 64BIT

           




                      மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

                                                                                                          by:fzl




அஸ்ஸலாமு அளிக்கும் நண்பர்களே 
வழமையாக எல்லோரும் இரவு துங்கும் பொது காலையில் EARLY யாக விழிக்க அலாரம் வைத்துகொண்டு துங்குவார்கள்.அனால் காலையும் அலாரம் பட்டதும் அதை OFF செய்துவிட்டு திரும்ப துங்கி விடுவார்கள்.[நானும் தான்] 
அனால் இந்த SPIN ME எனும் APP இல்  நீங்கள் அலாரம் வைத்தல் கட்டாயம் நீங்கள் எழும்பியே ஆகா வேண்டும்.ஏனென்றால் நீங்கள் எழும்பி நேராக நின்று உங்கள் பெரும் விரல் இரண்டையும் குறிப்பிட்ட இடத்தில் வேத்து இரண்டு முறை உங்களை நீங்களே சுத்திகொல்லாத வரை அலாரம் அடிக்கும் சத்தம் நிடகாது.
 நீங்களும் அலாரம் வைத்து பாருங்கள் அப்படியே அசந்து போவீர்கள்.

                                         


கிளிக் செய்தவுடன் 5 செக்கன்களுக்கு பின் skip add கிளிக் செய்யுங்கள்.
                                                                        by:fzl



அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே  
எமது நண்பர்களில் அதிகமானவர்கள் TORRENT மூலமாகவே அவர்களுக்கு தேவையான படங்கள்,பாடல்கள்,மென்பொருட்கள்,  போன்றவைகளை தரவிறக்கம் செய்கின்றார்கள் .அனால் TORRENT இல் தரவிறக்கம் செய்யும் பொது வேகம் குறைவாகவே காணப்படும்.
வேகம் குறைவு எமக்கு எரிச்சலஏற்படுத்தும்.

உலகின் மிக வேகமாக தரவுகளை தரவிறக்கம் செய்யும் மென்பொருள் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்{IDM} ஆகும்.எனவே நாம் TORRENT இல் டவுன்லோட் செய்ய நினைப்பதை IDM இன்  டவுன்லோட்  செய்வதன் மூலம் வேகத்தை அதிகப்படுத்தலாம்.
முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய படத்தின் அல்லது மென்பொருளின் TORRENT file ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின் கீழ் உள்ள வெப்சைட் இற்கு செல்லுங்கள்  சென்றவுடன் கீழ் உள்ளது போல ஒரு விண்டோ காட்சியளிக்கும்.
                                                                                   WWW.ZBIGZ.COM



அதில் UPLOAD என்ற இடத்தில் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த TORRENT file ஐ செலக்ட்செய்த பின் GO என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிவருமாறு ஒரு விண்டோ தோன்றும் அதில் FREE என்பதை கிளிக் செய்யுங்கள் .


பின்  பின்வருமாறு ஒரு விண்டோ ஓபன் ஆகி உங்கள் TORRENT file CACH செய்ய ஆரம்பிக்கும் பின் CACHING COMPLETED என்ற செய்தி வந்ததும்  அதற்கு அருகில் ZIP அல்லது DOWNLAOD என்று காட்டும்  அதை கிளிக் செய்தவுடன் IDM இன் மூலம் டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும்.


                                                           by:fzl






Total Pageviews

Powered by Blogger.

- Copyright © தொழில்நுட்பம் -- Blogger - Designed by FAZIL MOHAMED -